காபூல்: அமெரிக்காவால் 83 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 20 வருடங்களாக உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது ஆப்கானிஸ்தான் ராணுவம். ஆனால் தாலிபான்கள் முன்பாக முற்றிலுமாக தோல்வியடைந்து ஒடுங்கியுள்ளது. சில பகுதிகளில் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட வெளியேறாமல் அப்படியே தாலிபான்களிடம் சரண் அடைந்துள்ளது ஆப்கானிஸ்தான் ராணுவம். தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் ஆப்கானிஸ்தான்
from Oneindia - thatsTamil

0 Comments