காபூல்: ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டுவிட்டதால் அனைவரும் பணிக்கு திரும்பலாம் என தலிபான்கள் (தாலிபான்கள், தாலிபன்கள்) அறிவித்துள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய யுத்தங்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட்டனர் தாலிபான்கள். தாலிபான்கள் இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றக் கூடியவர்கள். தாலிபான்கள் கடந்த கால ஆட்சியில்

from Oneindia - thatsTamil