காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து பொது மக்களும், நிர்வாகிகளும், தூதரக அதிகாரிகளும் வெளியேறி வரும் நிலையில் யுகே தூதர் சர் லாவ்ரி பிரிஸ்டோ மட்டுமே அங்கிருந்து வெளியேறாமல் தூதரகத்திலேயே தங்கி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் இந்த முடிவிற்கு பின் சிலிர்க்க வைக்கும் காரணம் உள்ளது. கடந்த ஞாயிறு பிற்பகல்.. காபூல் எல்லைக்கு உள்ளே தாலிபான் படைகள்

from Oneindia - thatsTamil