அஹமதாபாத: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று (வியாழன்) இரவு 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று இரவு 7.13 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குழுங்கியதால் ஜாம்நகர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் போய்

from Oneindia - thatsTamil