காபூல்: புர்கா அணியவில்லையாம்.. அதற்காக இஸ்லாமிய பெண்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் தாலிபான்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது..இதில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட, முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்.. அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபான்கள் உறுதி தந்த

from Oneindia - thatsTamil