காபூல் : ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை மாற்றக்கூடாது என்று தெருவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்கள் மீது தாலிபன்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. மக்கள் பலர்

from Oneindia - thatsTamil