காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி சில நாட்களே ஆன நிலையில் பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளதால், அங்கு புர்கா விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள்

from Oneindia - thatsTamil