சுமார் 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ரஷ்யா தனது கூலிப் படையினரை எந்த அளவுக்குப் பயன்படுத்தி வருகிறது என்பது பிபிசியின் புலனாய்வில் அம்பலமாகியிருக்கிறது. அவர்களுக்கு ரஷ்ய ராணுவத்துடன் தொடர்பு இருப்பதையும், அவர்களது செயல்பாடுகள் போர்க் குற்றங்களுக்கு நிகராக இருப்பதும் பிபிசியின் புலனாய்வில் தெரியவந்திருக்கிறது. வாக்னர் கூலிப்படையில் சேர்ந்து சண்டையிடும் ஒருவர்
from Oneindia - thatsTamil

0 Comments