ஆசிர்வாத யாத்திரை' என்ற பெயரில் மேற்கு மண்டலங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேற்கொள்ளவிருக்கிறார். சமூகரீதியாக செல்வாக்காக உள்ளவர்களை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டுவதும் அந்த மக்களிடம் ஆசிர்வாதம் பெறுவது இந்தப் பயணத்தின் நோக்கம்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்று

from Oneindia - thatsTamil