காபூல்: ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் தலீபான்கள் ஹெராட் போலீஸ் தலைமையகத்தை அதிரடியாக கைப்பற்றியுள்ளனர். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ் தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டு தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கி வந்த அமெரிக்கா படைகளை விலக்கிக் கொண்டது. அடுத்தடுத்த ரெய்டு.. சட்ட போராட்டத்திற்கு ரெடியான அதிமுக..உருவாக்கப்பட்ட 6 பேர் அடங்கிய சட்டக்குழு!

from Oneindia - thatsTamil