கொல்கத்தா: "பசுவின் பாலில் தங்கம் உள்ளது.. பசுவின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவதில்லை.. பாக்கெட் பால் என்பது உண்மையான பால் கிடையாது" என்று பாஜக தலைவர் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கடந்த 2019-ல் இப்படித்தான் இதே கருத்தை சொல்லி இருந்தார்.. அப்போது, "இந்திய பசுக்களின் பால் லேசான மஞ்சள்
from Oneindia - thatsTamil

0 Comments