கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமலேயே மத்திய அரசின் அமைப்புகள் மூலம் திரிணாமுல் தலைவர்களை மிரட்ட பாஜக தொடங்கியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையின் போது தொடங்கிய திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடங்கிய மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்குள்ள பாஜக தலைவர்கள்
from Oneindia - thatsTamil

0 Comments