கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சிபிஐ புதிதாக 11 எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை 21 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்குக் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகத்
from Oneindia - thatsTamil

0 Comments