சென்னை: போலிச் சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்யத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பித்ததால் 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்து போக்குவரத்துக்

from Oneindia - thatsTamil