தஷ்கெந்த்: ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் உஸ்பெகிஸ்தானில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விமானிகள் இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தானை மொத்தமாக தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது. நேற்று காபூலை தாலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் மொத்த நாடும் தாலிபான்கள் வசம் சென்றது. பல்வேறு மாகாணங்களில்

from Oneindia - thatsTamil