காபூல்: காபூலில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமானம் தரையிறங்கி உள்ளது. இந்திய விமானப்படையின் குளோப்மாஸ்டர் C17 ரக போர் விமானம் மீட்பு பணிக்காக காபூல் சென்றுள்ளது. அங்கு இருக்கும் இந்திய மக்கள், தூதரக அதிகாரிகள் இதன் மூலம் மீட்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தானில் நடந்த 20 வருட போரின் முடிவில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளது. அமெரிக்க படைகள்
from Oneindia - thatsTamil

0 Comments