காபூல்: பாகிஸ்தானின் பரம வைரி.. தாலிபான்களின் சிம்ம சொப்பனம் என்று வர்ணிக்கப்படும், சிஐஏ மூலம் நேரடியாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருதா சாலே தற்போது பாகிஸ்தானுக்கு கடுமையான வார்னிங் கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருடமாக நடந்து வந்த போரின் முடிவில் தாலிபான்கள் வெற்றிபெற்றது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் மொத்தமாக
from Oneindia - thatsTamil

0 Comments