காபூல்: தாலிபான்கள் இஸ்லாத்துக்கு கறை என்றும் தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் வாழ்வது நரகத்துக்கு ஒப்பானது என்று ஆப்கன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்...! அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபான்கள் உறுதி தந்த நிலையிலும், பொதுமன்னிப்பு தரப்படும் என்று அறிவித்த பிறகும், பெண்களுக்கு அரசாங்கத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்த போதிலும், அதை ஆப்கானிய
from Oneindia - thatsTamil

0 Comments