அ.தி.மு.கவின் அடுத்த அவைத் தலைவர் யார்?' என்கிற விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. எம்.ஜி.ஆர் காலம் முதல் கட்சியில் பயணிக்கும் மூத்தவர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது' என்கின்றனர். அ.தி.மு.க வட்டாரத்தில் என்ன நடக்கிறது? அ.தி.மு.க அவைத் தலைவராக கடந்த 15 ஆண்டுகளாக பதவியில் இருந்த

from Oneindia - thatsTamil