உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான சௌதி அரேபிய அரசின் அராம்கோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பது மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு ள்ளதால் பெட்ரோலிய பொருட்களுக்கு உண்டாகியுள்ள தேவை ஆகியவற்றின் காரணமாக இந்த லாபம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்
from Oneindia - thatsTamil

0 Comments