காபூல்: பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரை கடத்தும் தாலிபான்கள், அவர்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தி வருவதாகத் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாடும் எதிர்பார்க்காத வகையில், வெறும் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். கடந்த வாரம் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் ஆட்சி அமைக்கத்

from Oneindia - thatsTamil