காபூல்: உக்ரேனியர்களை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் வந்தபிறகு, காபூல் விமான நிலையம் வழியாக எப்படியாவது தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்று பல்வேறு நாட்டவர்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம்,

from Oneindia - thatsTamil