காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ஆப்கான் படைகளுக்கும் இடையில் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானின் மஸார் இ ஷெரிப் துணை தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளை இன்று மாலையே வெளியேற்றும் முடிவில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளது. இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வெற்றிபெற்று வருகிறது. ஆப்கான் படைகளை வீழ்த்தி தினமும்
from Oneindia - thatsTamil

0 Comments