ஜெனீவா: மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மார்பர்க் வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வரவே உலக நாடுகள் பெரும் போராட்டம் நடத்தி வரும்

from Oneindia - thatsTamil