காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து ஜெர்மனிக்கு பறந்த பெண்ணுக்கு நடு வானில் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மொத்த நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. காபூல் விமான நிலையம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள்

from Oneindia - thatsTamil