ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு முகமைகளுக்காகப் பணியாற்றிய ஆப்கானியர்களை மீட்பதற்கான விமானம் ஒன்றினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார் ஆப்கன் பெண் ஒருவர். நேற்று (ஆகஸ்டு 21) ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு அந்த விமானம் சென்றடைந்த பொழுது இந்த ஆப்கானிய பெண் குழந்தையைப் பிரசவித்தார் என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட்
from Oneindia - thatsTamil

0 Comments