காபூல்: ஆப்கான் ஹெராட் மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 'கோ எஜிகேசனுக்கு( ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படித்தல்) தாலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் முடிவில் தாலிபான்கள் அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர். இதனால் ஆப்கானில் பெண்கள், குழந்தைகளின் நிலை இனி எப்படி இருக்கும்?
from Oneindia - thatsTamil

0 Comments