டி.என்.ஏ-வை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கி இருக்கிறது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு. மூன்று டோஸ்களைக் கொண்ட சைகோவ் டி கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது என கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் கூறுகிறது. ஒவ்வொரு
from Oneindia - thatsTamil

0 Comments