தூத்துக்குடி மாவட்டம் காடல்குடியில் நள்ளிரவில் கோழி திருடியது, பட்டப்பகலில் கோழிக் கடைக்காரரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மூன்று போலீஸார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் பணியாற்றும் அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை காவலர் மற்றும் இரு காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
from Oneindia - thatsTamil

0 Comments