காபுல்: ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. ஆப்கான் தலைநகர் காபுலுக்குள் தாலிபான்கள் நுழைந்துள்ளன. அங்கு இன்னும் சில மணி நேரங்களில் அமைதியான ஆட்சி மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கானியின் ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டு தாலிபான்கள் விரைவில் பதவி ஏற்க உள்ளன. ஆப்கானிஸ்தானில் 20 வருட போருக்கு பின் ஆட்சியை பிடிக்கும் தாலிபான்களுக்கு வருமானம்
from Oneindia - thatsTamil

0 Comments