காபுல்: ஆப்கானிஸ்தானில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தாலிபான் வந்துவிட்டது.. இந்த வார்த்தையை கேட்டவுடன் காபுல் விமான நிலையத்திற்கு வெளியே நின்ற பெண்கள் கதறி அழ தொடங்கினார்கள். வெளிநாட்டுக்கு செல்ல விமான டிக்கெட் கிடைக்காமல்
from Oneindia - thatsTamil

0 Comments