ஆப்கான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபன்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள வீதிகளில் தாலிபன்கள் ஆயுதங்களுடனும் டாங்கிகளுடனும் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தலைநகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று காபூல் குடியிருப்புவாசிகளுக்கு நம்பிக்கையுட்டும் செய்தியை தமது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டிருக்கிறது அதிபர் அலுவலகம். எனினும், அந்த பிராந்தியத்தில் விரிவாக செய்தி சேகரிக்கும் பணியில்

from Oneindia - thatsTamil