குன்னூர்: தாலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால்; அதனால் பாதுகாப்பு தொடர்பான நமது வியூகங்களை - உத்திகளை (யுக்திகளை) மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழகத்தின் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு

from Oneindia - thatsTamil