மதுரா: உத்தரபிரதேசத்தில் இந்து பெயரில் ஹோட்டல் நடத்துவதாக கூறி முஸ்லிம் ஹோட்டலை மர்ம கும்பல் அடித்து நொறுக்கினார்கள்,. இது தொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மதுரா விகாஸ் மார்க்கெட்டில் இர்பான் என்பவர் 'ஸ்ரீநாத்' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு முஸ்லிம் இந்து பெயரில் எப்படி உணவகம்
from Oneindia - thatsTamil

0 Comments