போபால்: மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் காலை 8 பேர் கொண்ட கும்பல் டெம்போவில் கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் சமீப காலமாக குழு வன்முறை அதிகரித்து வருகிறது. குழுவாக சேர்ந்து

from Oneindia - thatsTamil