காபூல்: ஆஸ்திரேலியா நாட்டின் இளைஞர் ஒருவரைத் தாலிபான்கள் கொடூரமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். தலையில் இருந்து ரத்தம் கொட்டக் கொட்ட அவர் எடுத்துள்ள வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்கனை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். முதலில் நாட்டின் எல்லைகளையும் கிராமப்புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் கடைசியாகத் தலைநகர் காபூலை ஆகஸ்ட் 15ஆம் தேதி

from Oneindia - thatsTamil