ராய்ப்பூர்: விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொண்டாலும் அது தவறில்லை என்று சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வது இந்தியாவில் சாதாரணமாக உள்ளது. இது காலம், காலமாக பல தரப்பிலும் விவாத பொருளாக இருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களில் கணவர் பெண்ணின் உணர்வுகளுக்கு

from Oneindia - thatsTamil