குவாஹாட்டி: சாலையில் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு சென்ற யானைக் கூட்டத்தை கிண்டல் செய்த இளைஞர்களை ஒரு யானை அவர்களை துரத்தி சென்று ஒருவரை மிதித்து வீசிக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் நிமாலிகார்க் காட்டுப்பகுதியில் டீ எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறம் உள்ள காட்டுக்குள் 10-க்கும் மேற்பட்ட யானைகளை

from Oneindia - thatsTamil