பெய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடங்களில் மளமளவெனக் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பார்ட்டிகளில் மதுபானங்கள் அல்லது கூல் ட்ரிங்குகளை வேகமாகக் குடிப்பவர்கள் அல்லது ஒரு சிப்பில் குடிப்பவர்கள் யார் எனப் போட்டிகள் நடைபெறும். இது ரிஸ்க் ஆன விளையாட்டு என்றும் இதனால் உயிரிழக்கும்

from Oneindia - thatsTamil