கஜலாங்: மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசம் சென்ற போது, அங்குள்ள கிராம மக்களுடன் அக்கிராமத்தின் பாரம்பரிய நடனத்தை ஆடினார். இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அமைச்சரின் நடன திறன் குறித்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் பாஜகவின் முகமாகத் திகழ்பவர் கிரண் ரிஜிஜூ. தனி பொறுப்புடன் கூடிய விளையாட்டுத் துறை

from Oneindia - thatsTamil