காபூல்: தலைநகர் காபூலை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், சுமார் 2 வாரங்கள் கழித்து, நாளை தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி ஆப்கனில் அமையவுள்ளது. ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருந்த வரை தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது. ஆனால், என்று அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதோ அன்றே தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். பெண்ணை

from Oneindia - thatsTamil