ஜெனீவா: புதிய உருமாறிய மூ கொரோனா வைரஸை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அது வேக்சினில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் எச்சரித்துள்ளது. அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் தற்போது புதிதாக C.1.2 என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது.

from Oneindia - thatsTamil