ஒட்டாவா: கனடாவில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இந்த முறை பல சிக்கல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளிலும்கூட அவரால் முன்னிலை பெற முடியவில்லை. கனடா நாட்டில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் லிபரல் கட்சி
from Oneindia - thatsTamil

0 Comments