மானாமதுரை: மானாமதுரையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அரசுப் பேருந்து சேவை இல்லாததால் தினந்தோறும் பள்ளிக்கு ஷேர் ஆட்டோவில் செல்ல ரூ 40 செலவிட நேருகிறது. அதிலும் வெற்றிலை அடுக்கியது போல் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள்

from Oneindia - thatsTamil