மாஸ்கோ: அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து செலுத்தி கொண்டால் 85 சதவீதம் பேருக் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து, சிகிச்சை இல்லாவிட்டாலும் தடுப்பூசிகளே பெருமளவு ஆதரவாக இருந்து வருகின்றன.. அந்த வகையில், உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன..
from Oneindia - thatsTamil

0 Comments