லடாக்: உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் சீன படை வீரர்கள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குதிரைகள் மூலம் சீன வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி புகுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கடந்த மே மாதத்தில் இருந்து கடும் மோதல் நிலவி வருகிறது. கடந்த வருடம் மே மாதத்தில் தொடங்கிய மோதல் லடாக்கில்

from Oneindia - thatsTamil