ராணிப்பேட்டை: நாம் தமிழர் ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இந்த தமிழ்நாட்டை ஒரு சிற்பி போல செதுக்குவோம் என்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ராணிப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சீமான் பிரசாரம் செய்த போது பேசியதாவது: நாங்கள் தமிழர் என்று சப்தமாக பேசினால் கொந்தளிக்கிறானுக திராவிடனுக... என்

from Oneindia - thatsTamil