பானாஜி: டாக்டர்கள் கடவுளுக்கு சமம் என்று சொல்லப்படுவது உண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரம் காலம் பார்க்காமல் அவர்கள் செய்த பணி, உலகம் உள்ள வரை நினைவில் வைக்கத் தக்கது. ஆனால், சில மருத்துவர்கள் செய்யும் பெரும் தவறு வரலாற்று கறையாக மாறிவிடுவதையும் மறுக்க முடியாது. அப்படியான ஒரு சம்பவம்தான் கோவா மாநிலத்தில் நடந்துள்ளது. கோவா மாநிலத்தின்

from Oneindia - thatsTamil