அம்பத்தூர்: பிரசவத்திற்கு பயந்து கருவை கலைக்க நாட்டு மருந்தை சாப்பிட்ட ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஸாவை சேர்ந்தவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா (23). இவர்கள் இருவரும் சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தனர். பிரதாப் அங்கு கட்டட தொழிலாளியாக இருந்து

from Oneindia - thatsTamil