1991-96 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்தாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. அவரது கணவர் பாபுவுக்கும் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் இந்திரகுமாரி. அந்த ஆட்சிக் காலம்

from Oneindia - thatsTamil